Saturday, February 13, 2010

முன்னுரை தப்பு தப்பு என்னுரை

இந்த வலைத்தளத்தில் நான் என் கற்பனை கதைகள் கவிதைகள் சில காமெடிகள் என்ற பெயரில் கடிகள் இதை எல்லாம் பதிவு செய்ய போகிறேன். உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படும் (ஏற்கப்படுமா???) (சிறந்த விமர்சனத்திற்கு பரிசு எல்லாம் தர முடியாது. வேண்டுமானால் என் படைப்புக்களையும் பொறுமையாக படித்த புண்ணியவான்கள் பெயர் இந்த வலைதள கல்வெட்டில் பொறிக்கப்படலாம்).

கவிதை கன்னா பின்னா என இருக்கலாம்... (நக்கீரர்கள் சற்றே பொறுத்தருள வேண்டும்)

கதை எல்லாமே ஒரே மேஜர் பாத்திரம்தான். அவள் என் மனைவி "மங்கு". அவளை பற்றி என் நகைச்சுவை கதைகள் எல்லாம் இங்கு பதியப்படும்.

No comments:

Post a Comment